Breaking News

குவைத்தின் Hawally பகுதியில் குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ! (படங்கள் இணைப்பு)


குவைத்தின் Hawally பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயினை அணைத்தனர் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



No comments