Tuesday, 25 July 2017

வைரல் வீடியோ! நன்பகல் வெயிலில் முட்டை பொரிக்கும் துபாய் சமையல்காரர்!

மத்திய கிழக்கு வெயில் என்றால் சொல்லவா வேண்டும் சொல்லவா வேண்டும். தற்போது மத்திய கிழக்கில் 45 பாகையைத் தாண்டி அடித்துடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வெயிலின் அகோரத்தைக் காட்ட துபாயில் உள்ள சமையல் காரர் ஒருவர் நன்பகல் வெயியில் முட்டை பெரித்து அதனை வீடியோ செய்து  @fatafeatchannel என்ற பெயரில் உள்ள இன்டாக்கிரம் தளத்தில் பதிவேற்றியுள்ளார். 
இதோ அந்த  வீடியோ!

Author: verified_user

0 comments: