Friday, 28 July 2017

இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாவுக்காகப் படையெடுக்கும் வெளிநாட்டு பெண்கள்

2016ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2.05 மில்லியன் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகை தந்த 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 1.12 மில்லியன் பேர் பெண்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எண்ணிக்கை 54.7 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான பெண் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: