Tuesday, 18 July 2017

நாரம்மல நகரில் பல இலட்சம் ரூபா கொள்ளை(வீடியோ இணைப்பு) அடையாளம் காண அதிகம் பகிருங்கள்

சியம்பலாகஸ்கொடுவ பகுதியில் நியாஸ் என்பவரின் பல லட்சம் ரூபா பணம் நாரம்மல நகரில் வைத்து மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது! மோட்டார் சைக்களில் அவரைப் பின் தொடர்ந்து வந்த இருவரில் ஒருவர் அவரின் பையை பறித்துக் கொண்டு ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளதை காண முடிகின்றது.

கொள்ளையிட்டவன் அடையாளம் காணப்படவேண்டும் என்பதற்காக இதை அதிகம் பகிர்ந்து உதவுங்கள்!
(-அல்மஷூறா நியூஸ்)

Author: verified_user

0 comments: