Wednesday, 26 July 2017

கத்தாருடன் சமரசம் செய்ய தயாரில்லை என எகிப்து அறிவிப்பு!

கத்தார் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு எதுவுமில்லை என தெரிவித்துள்ளது எகிப்து. இஹ்வான்களை ஆதரிப்பதனூடாக பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது கத்தார் மீது எகிப்து தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றது

இந்த நிலையில் கத்தாருடன் முரண்பட்டுள்ள அரபு நாடுகள் இவ்விடயத்திலும் ஈரானுடனான நெருக்க விவகாரத்திலும் விட்டுக்கொடுப்புக்குத்தயாரில்லை என எகிப்து எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமி சுக்ரி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: