Tuesday, 25 July 2017

கத்தார் பிரச்சினையில் குளிர்காயும் அமெரிக்க மீடியாக்கள் : கோடிக்கணக்கான வருமானம்....!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கு வருகையைத் தொடர்ந்து அரபு நாடுகள் உருவாக்கிக் கொண்டுள்ள பிணக்கினால் அமெரிக்க ஊடகமான என்.பி.சிக்கும் 138,000 அமெரிக்க டொலர் விளம்பர வருமானம் கிடைத்துள்ளது.
கத்தார் தீவிரவாதத்துக்குத் துணை போவதாக குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரம், சவூதி அரசின் நிதியிலேயே இடம்பெறுவதாகவும் அதற்காக இதுவரை 138,000 அமெரிக்க டொலர் செலவு செய்யப்பட்டிருப்ப தாகவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது.

(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: