Wednesday, 26 July 2017

குவைத்தில் சாரதிகளாக பணி புரிவோர் கவனத்திற்கு! பாதைகளில் புதிய வகை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன


குவைத்தில் புதிய வகை கேமரா பொருத்திய பின்பு ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிக்கியுள்ளனர். குவைத்தின் பல்வேறு பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட அதி நவீன கண்காணிப்பு கேமராக்களை போக்குவரத்து போலீசார் நிறுவியுள்ளது.

இந்நிலையில் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1500 வாகனங்கள் விதிகள் மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டது என்று போக்குவரத்து அதிகாரி உயர் அதிகாரி Major General Al-Shawi அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

தற்போது இந்த அதி நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்திய பின்பு விபத்தும் ஓரளவு குறைந்துள்ளது குறிப்பிட தக்கது குவைத் வாழ் வாகன ஓட்டுநர் நண்பர்கள் மிக கவனம் கவன குறைவு அபராதம் மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தானது என்பது கவனத்தில் கொள்ளவும்

(Reporting by:நெல்லை மரைக்காயர்)

Author: verified_user

0 comments: