Wednesday, 19 July 2017

விளாங்கு மீனை வைத்து சீனப் பெண் செய்த காரியம்! மயிரிழையில் உயிர் தப்பினார்!

இணையதள தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. நேரலையில் வித்தியாசமான காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் அதிக பார்வையாளர்களை கவர முடியும்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் இணையதள செயற்பாட்டாளர் விளாங்கு மீனை தனது அந்தரங்க உறுப்பிற்குள் விட்டார். விளாங்கு மீன் பாம்பு போன்ற வடிவமைப்பை கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த மீன் உள்ளே சிக்கிக் கொண்டு வரவில்லை. இதனால் அவர் நரக வேதனையை அடைந்ததோடு,  மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து அதனை மருத்துவர்கள் அகற்றினர். அதனுடன் அவருக்கு சோதனை தீரவில்லை. சீனாவின் ஆபாச தடுப்பு போலீசார், இணையதளத்தில் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை கைதும் செய்தனர்.
ஆங்கிலத்தில் இங்கு காண்க!

Author: verified_user

0 comments: