Breaking News

மேலும் 9 அமைப்புக்களையும், 9 தனிநபர்களையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தன - சவூதிக் கூட்டணி

மேலும் 9 அமைப்புகளையும் 9 தனி நபர்களையும் சவூதி கூட்டணி நாடுகள் தீவிரவாத பட்டியலில் சேர்த்திருக்கின்றது இதனால் அந்நாடுகள் தீவிரவாத பட்டியலில் சேர்த்த தனி நபர்களின் எண்ணிக்கை 68 ஆகவும், அமைப்புகளின் எண்ணிக்கை 21 ஆகவும் அதிகரிக்கின்றது.
புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட 9 தனி நபர்களில்..,
கட்டாரை சேர்ந்த மூவரும்

யெமனை சேர்ந்த மூவரும்
லிபியாவை சேர்ந்த இருவரும்
குவைட்டை சேர்ந்த ஒருவரும்.
அமைப்புகளில்..,
லிபியாவை சேர்ந்த ஆறு அமைப்புகளும்
யெமனை சேர்ந்த மூன்று அமைப்புகளும் அடங்குகின்றன.
(Razana Manaf)

No comments