Breaking News

சவூதி அரேபியாவின் காதிப் பகுதியில் குண்டுத் தாக்குதல்! ஒருவர் பொலிஸ் அதிகாரி பலி! 6 பேர் காயம்!

கடந்த வியாழக்கிழமை சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான காதிப் யில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி மரணித்துள்ளதோடு 6 பேர் காயங்களுக்கு உள்ளாகிள்ளதாக சவூதி அரேபியாவின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே இடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டும் 3 பேர் காயமடைந்தும் இருந்தார்கள். மேற்படி தாக்குதல்கள் தீவிரவாதிகளால் திட்டமிப்பட்டு நடாத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

No comments