Tuesday, 25 July 2017

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகப்கொடுத்திருந்த 51 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

பணிப்பெண்களாக குவைட்டுக்குச் சென்று பல்வேசூறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் 51 பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ.எல்.230 என்ற விமானம் மூலம் இன்று காலை 6.30 மணியளவில் குறித்த பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

Author: verified_user

0 comments: