Thursday, 6 July 2017

ஒரு குவைத் தீனார் இலங்கைப் பெறுமதியில் 505 ரூபாவைத் தாண்டியது - இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 58 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 38 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 201 ரூபா 82 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 170 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 177 ரூபா 26 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 24 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 68 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 14 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 109 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 113 ரூபா 24 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.

பஹ்ரேன் தினார் 407 ரூபா 49 சதம், 
ஜோர்தான் தினார் 216 ரூபா 52 சதம், கு
வைட் தினார் 506 ரூபா 91 சதம்,  
கட்டார் ரியால் 42 ரூபா 22 சதம், 
சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 99 சதம்.
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 85 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: