Monday, 24 July 2017

இலங்கை கத்தார் பயணிக்கும் நேரடி விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தது QATAR AIRWAYS

கட்டார் விமான நிறுவனமானது இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல காலத்தில் இலங்கையிலிருந்து கட்டாரிலிற்கு 3 விமான சேவைகள் இடம்பெற்று வந்த நிலையில்,மேலும் பல விமான சேவைகளை கட்டார் ஆரம்பித்துள்ளது.

புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து 4 விமான சேவைகள் ஆரம்பமாகும் என்றும், இதன் மூலம் வாரத்தில் 1568 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் கட்டார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: