Sunday, 30 July 2017

கத்தார் நாட்டில் அதிகம் பார்க்கப்படும் முதல் 25 இணையத்தளங்கள் இவைகள் தான்!

உலகில் உள்ள  பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களை தரப் படுத்தும் வேலையை  http://www.alexa.com  நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது. அந்த நிறுவனத்தின்  தரப்படுத்தலின் படி கத்தாரில் அதிகம் பாவிக்கப்படுகின்ற 25 இணையத் தளங்களின் விபரம் வருமாறு!

குறிப்புகள் - http://www.alexa.com நிறுவனம், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான  அமேசன் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். மேலும் அமேசன் நிறுவனத்தின் அதிபர் Jeff Bezos  (ஜெப் பெசோஸ்) உலகின் முதலாவது பணக்காரமாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது மேலதிக தகவல்..







(பிற்குறிப்பு - தரவுகள் நாளுக்கு நாள் மாற்றமடைய சாத்தியம் இருக்கின்றது.)

Author: verified_user

0 comments: