Breaking News

தெஹிவளை மிருகக்காட்சிசாலை செம்டம்பர் மாதம் முதல் இரவு 10 வரை திறக்கப்படும்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக, வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments