Saturday, 24 June 2017

BREAKING - சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்!

சவூதி அரேபியாவில் இன்று ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை சவூதி அரேபியா நோன்புப் பொருநாள் கொண்டாடப் படவுள்ளது. 
எமது உண்மையின் பக்கம் வாசகர்கள் அனைவரும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

Author: verified_user

0 comments: