Breaking News

அவிஸ்ஸாவல, கொஸ்கமவில் இரண்டு கடைகளில் பாரிய தீ.

கொஸ்கம பிரதேசத்தின் கனங்பெல்ல சந்தியில் இரண்டு கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கடைகளுக்குள் ஒன்று எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் கடை என தெரிவிக்கப்படுகின்றது.

மற்றைய கடை கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் எரிவாயு கடையில் உள்ள சிலிண்டர்கள் வெடிக்கும் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதி வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

No comments