மண்சரிவு அபாய எச்சரிக்கை! இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு

Published On Friday, 2 June 2017 | 14:54:00

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved