சவூதி அரேபியாவின் காதிப் நகரில் கார் குண்டு வெடிப்பு இருவர் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)

Published On Friday, 2 June 2017 | 05:33:00

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரமான காதிப் நகரில் நேற்று மாலை கார் குண்டு வெடிப்பு வெடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பின் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த கார் குண்டுத் தாக்குதல் சவூதியின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து நடாத்தப்பட்டுள்ளது தாகவும் சவூதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கு தீவிரவாதிகளாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட சதிச் செயல் என்பதாகவும் செய்திகள்  தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் - ரயிட்டர்
தமிழில் உண்மையின் பக்கம்


Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved