Breaking News

கத்தாரின் ஒட்டகங்களையும், ஆடுகளையும் தனது மண்ணிலிருந்து வெளியேற்ற சவூதி அரேபியா உத்தரவு!

கத்தருக்குச் சொந்தமான 12,000 ஒட்டகங்கள் மற்றும் 5000 ஆடுகளையும் அவற்றை மேய்ப்பவர்களையும் வெளியேற்ற சவூதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னர் கத்தருக்கான தரைவழி அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியேற அனுமதிக்கப்படாததால், சுமார் 75,000 டாலர் மதிப்புள்ள சில ஒட்டகங்கள் இறந்துபோயின. இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பைச் சவூதி வெளியிட்டுள்ளது.(அப்துர் ரஹ்மான்)

No comments