Breaking News

பட்டப் பகலில் இலட்சக் கணக்கு பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட திருடிகள்- கண்டு பிடிக்க அதிகம் பகிருங்கள்

நேற்றைய தினம்(19-06-2017) தென்காசியில் உள்ள நகை கடையில் நகையை திருடி சென்ற இரு திருடிகள்.. இந்த திருடிகளை கண்டால் உடனே அருகிள் உள்ள காவல் நிலையதிற்கு தகவல் கொடுக்கவும்.

No comments