Breaking News

கத்தாருக்கான சவூதியின் நிபந்தனைகள் முட்டாள்தனமானவை: விக்கிலீக்ஸ் தலைவர் அசாஞ்சே!

கத்தரின் மீதான தடையினை நீக்க சவூதி முன்வைத்துள்ள நிபந்தனைகள் அனைத்தும் முட்டாள்தனமானவை; அவை ஒருபோதும் நடக்கப்போவதில்லை. நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ள இயலாத அதன் இந்த நிபந்தனைகளிலிருந்து ஒன்று, அதன் தலைமை மன சஞ்சலத்துக்குள்ளாகியிருக்க வேண்டும் அல்லது கத்தரைத் தனிமைப்படுத்த முன்வைக்கும் சாக்குபோக்குகளாக இருக்க வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியஸ் அசாஞ்சே கூறியுள்ளார். இந்தக் கருத்ததை அவர் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமே தெரியப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments