சத்திர சிகிச்சைக்கு அவசர உதவி கேட்கிறார் (இந்த புனித ரமழானில் தாராளமாக உதவுவோம்)

Published On Sunday, 4 June 2017 | 05:11:00

அக்குறணை - மேல்ச்சேனை இலக்கம் 895/2/B என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மது ஹாரிஸ், முஹம்மது ஹகீம் (20 வயது) என்பவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கு சிகிச்சைசெய்ய எலும்பு மச்சை மாற்றுதல் இந்தியப் பணம் 70 இலட்சம் ரூபாய்களும், (இலங்கைப் பெறுமதி 2 கோடி) ரூபாய்களும் தேவைப்படுகிறது.

விரைவில் சிகிச்சை செய்யப்பட வேண்டியது அவசியமாகும். எனவே இலங்கை மக்களிடமிருந்தும், உலக நாடுகளில் வாழும் மக்களிடமிருந்தும் சிகிச்சைக்காக உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

உதவிகள் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் பறக்கத் செய்யட்டும்...!

தொடர்புகளுக்கு 076 3558813, 077 5859194

வங்கி மூலமாக உதவி செய்ய விரும்புவோர்

M.C.S.NIHARA (MOTHER)
A/C NO, 153 200 13 0000 522
PEOPLE'S BANK AKURANA

இந்த தகவலை அக்குறணை மஸ்ஜித்துல் மனார் பள்ளிவாசலும் உறுதிப்படுத்தியுள்ளது.


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved