Saturday, 24 June 2017

இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படவில்லை! ஆகவே திங்கட்கிழமை பெருநாள் - ஜம்யிய்யதுல் உலமா

நாட்டில் எப்பகுதியிலும் இன்று பிறை தென்படாத காரணத்தினால் ரமழான் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு வரும் திங்கட்கிழமை புனித நோன்பு பெருநாள் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சற்றுமுன் உத்தியோப பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது.

Author: verified_user

0 comments: