Saturday, 17 June 2017

கத்தாரில் நெடுஞ்சாலைகளில் செல்லும் பயணிகளின் நலன்கருதி நோன்பு திறக்க உதவும் கத்தார் போக்குவரத்துறை அதிகாரிகள்...

கத்தார் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளில்  கத்தார் போக்குவரத்து துறையான மூறுர் ரமலான்  மாதத்தில் பயணிகளின் நலன் கருதி நோன்பு திறப்பதற்காக சாலைகளில் தண்ணீர், பேரீச்சம்பழம், லெபன், குளிர்பானம் பல பொருட்களை வழங்கு  
வதை கீழ் உள்ள படங்களில் காணலாம். 

மேலும் நோன்பு திறக்கும் நேரத்தில் நெடுஞ்சாலை
களில் வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்ப
டும் விபத்துக்களை இதன் மூலம் தடுக்கலாம் என எண்ணுகிறது. 
Author: verified_user

0 comments: