Thursday, 1 June 2017

சவூதியின் றியாத் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு ஆசிரியர்கள் பலி!

சம்பவம் இடம்பெற்ற பாடசாலை வளாகம்
சவூதி - ரியாத் பாடசாலையொன்றில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக அரப் நியூஸ் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட பழைய மாணவன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பதாக அரப் நியூஸ் சுட்டிக்காடடியுள்ளதுடன் குறித்த நபர் சவுதி அரேபிய பிரஜையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: