Breaking News

கத்தாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பொருநாள் - 5 மணிக்கு 319 இடங்களில் பெருநாள் தொழுகை!

நாளைய தினம் (25/06/2017 ஞாயிற்றுக்கிழமை) கத்தார் நாட்டில் ஈகைத்திருநாள் (ஈதுல் பித்ர்) கொண்டாடப்படும் என கத்தார் அரசு உத்தியோகபூர்வமாய் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பொருநாள் தொழுகை காலை 5.00 மணிக்கு கத்தார் முழுவதுமாக தேர்வு செய்யப்பட்ட 319 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தொழுகை நடைபெறவுள்ள 319 இடங்கள் விபரமாக கீழே...


















No comments