தடை செய்து 48 மணித்தியாளங்களிலேயே கத்தாரின் அதிரடியான பதிலடி!

Published On Thursday, 8 June 2017 | 05:39:00

உலகிலேயே செல்வந்த நாடாகிய கத்தாரிற்கு எல்லையை மூடினால் அது ஸோமாலியாவாக மாறிவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிரடியான பதிலடி இதோ.
தடை செய்து 48 மணித்தியாளங்களிலேயே Made in Qatar உணவுப் பொருட்களை (Milk Product) தயார் செய்த கத்தார் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு.
இன்னும் பல முன்னேற்றங்களுக்கு இது ஒரு படிக்கல்லேயன்றி வேறில்லை.
இப்புனித றமழான் மாதத்தில் நம் வளர்ச்சிக்கு துணை நிற்கும் எமது இன்னுமோர் தாய் நாடான கத்தார் நாட்டினை துஆக்களில் சேர்த்துக்கொள்வோம்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved