Breaking News

சவூதியின் புதிய முடிக்குரிய இளவரசராக மன்னர் சல்மானின் மகன் 31 வயது "முஹம்மத் பின் சல்மான்" நியமிக்கப்பட்டார்.

சவூதியின் புதிய முடிக்குரிய இளவரசராக மன்னர் சல்மானின் மகன் "முஹம்மத் பின் சல்மான்" நியமிக்கப்பட்டுள்ளதாக சவூதி மன்னர் சல்மான் அறிவித்தார்.

இதற்கு முன்னர் முடிக்குரிய இளவரசராக பதவி வகித்துவந்த முகம்மத் பின் நயாப் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 31 வயது முஹம்மத் பின் சல்மான் முடிக்குரிய இளவரசராக பதவி ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

No comments