கத்தார் வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை 2.7 மில்லியனாக அதிகரிப்பு....!

Published On Saturday, 3 June 2017 | 23:29:00


கத்தார் நாட்டின் மக்கள்தொகை வரலாற்றில்
முதல் முறையாக 2.7 மில்லியாக  அதிகரித்து
ள்ளதாக. சமீபத்திய அபிவிருத்தி  திட்டமிடல் 
மற்றும் புள்ளியியல் அமைச்சு கடந்த வியாழன்
கிழமை வெளியிட்ட  அறிக்கையில்  இவ்வாறு
கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மக்கள் தொகை 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதாவது இது
 ஏப்ரல் மாத கணிப்பின் படி  2,675,522 எண்ணிக் கை என்று அந்த நாட்டு நாளிதழ் ஒன்று கூறியுள் ளது. இருப்பினும் MDPS அரசு அறிக்கைகளின்
தரவுகள் எதும் இதனை உறுதி செய்யவில்லை.

மேலும் ஜூன் மாத இறுதியில் 110000 குடியிருப்
பளர்கள் விடுமுறைக்காக செல்விருப்பதாக அதில்
கூறப்பட்டுள்ளது.

Mohamed Hasil 

Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved