Breaking News

2017ம் ஆண்டின் சிறந்த விமானச் சேவைகள். 1ம் இடத்தில் கத்தார் எயார்வெய்ஸ்! ஸ்ரீலங்கன் எயார்வெய்ஸ் 81 இடத்தில்!

உலகில் உள்ள விமானச் சேவைகளை (World Airline Awards) தரப
்படுத்தி விருதுகளை வருடா வருடம் வழங்கி வரும் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு நிறுவனமான Skytrax யின் 2017ம் ஆண்டு தரப்படுத்தல் வெளியிடப்பட்டு விருதுகள் கடந்த 20ம் திகதி பிரான்ஸ் நாட்டின் தலைமையகமான பாரிஸில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டன.

விமானச் சேவைகளைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் வாக்கு அடிப்படையில் தான் மேற்படி தரப்படுத்தலை வெளியிட்டுள்ளதாக Skytrax ிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், கத்தார் எயார்வெய்ஸ் முதல் இடத்தையும், இரண்டாவது இடத்தை சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனமும் பெற்றிருக்கின்றன.

கவலைக்குரிய விடயம் கடந்த ஆண்டு 67ம் இடத்தில் இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 14 இடங்கள் பின்னே சென்று இம்முறை 81 இடத்தைப் பெற்றுள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும்.


The World's Top 100 Airlines - 2017
2016 Rating
1
Qatar Airways
2
2
Singapore Airlines
3
3
ANA All Nippon Airways
5
4
Emirates
1
5
Cathay Pacific
4
6
EVA Air
8
7
Lufthansa
10
8
Etihad Airways
6
9
Hainan Airlines
12
10
Garuda Indonesia
11
11
Thai Airways
13
12
Turkish Airlines
7
13
Virgin Australia
18
14
Swiss Int'l Air Lines
15
15
Qantas Airways
9
16
Japan Airlines
21
17
Austrian
19
18
Air France
14
19
Air New Zealand
17
20
Asiana Airlines
16
21
Bangkok Airways
20
22
KLM
24
23
China Southern
32
24
Hong Kong Airlines
29
25
Finnair
27
26
AirAsia
23
27
Cathay Dragon
22
28
Norwegian
30
29
Air Canada
31
30
Aeroflot
40
31
Malaysia Airlines
34
32
Delta Air Lines
35
33
Virgin Atlantic
28
34
Korean Air
36
35
China Airlines
37
36
Alaska Airlines
60
37
Aegean Airlines
33
38
Aer Lingus
49
39
jetBlue Airways
53
40
British Airways
26
41
easyJet
38
42
Iberia
52
43
Virgin America
25
44
Jetstar Airways
46
45
AirAsiaX
48
46
Air Astana
43
47
Vietnam Airlines
44
48
Ethiopian Airlines
76
49
South African Airways
41
50
Avianca
56
51
Saudi Arabian Airlines
82
52
Azul Brazilian
55
53
Oman Air
42
54
Southwest Airlines
66
55
Porter Airlines
47
56
SilkAir
39
57
Indigo
51
58
WestJet
50
59
LATAM
45
60
Scoot
61
61
Jetstar Asia
54
62
TAP Air Portugal
64
63
Alitalia
58
64
Eurowings
75
65
SAS Scandinavian
62
66
Thomson Airways
65
67
Philippine Airlines
83
68
Brussels Airlines
59
69
Copa Airlines
69
70
Air Transat
88
71
Azerbaijan Airlines
70
72
China Eastern
79
73
Jet Airways
71
74
American Airlines
77
75
Fiji Airways
91
76
Ryanair
108
77
Air Mauritius
73
78
United Airlines
68
79
LOT Polish
92
80
Air Seychelles
63
81
SriLankan Airlines
67
82
Icelandair
81
83
Juneyao Airlines
90
84
Gulf Air
80
85
Air Berlin
74
86
Hawaiian Airlines
72
87
American Eagle Airlines
84
88
Vueling
109
89
Air Nostrum
89
90
Tigerair
97
91
Kenya Airways
85
92
Royal Brunei Airlines
95
93
Air Malta
101
94
Xiamen Airlines
110
95
S7 Airlines
104
96
Peach
78
97
Royal Air Maroc
115
98
Air China
87
99
Air Canada rouge
131
100
Aeromexico
94
ஆங்கிலத்தில் – http://www.worldairlineawards.com
தமிழில்உண்மையின் பக்கம்


No comments