Thursday, 1 June 2017

146 பயணிகளுடன் ஓடு பாதையை விட்டு விலகி தரையிறங்கிய விமானம் வீடியோ இணைப்பு

இந்தோனேசிய பயணிகள் விமானம் 146 பயணிகளுடன் ஓடு பாதையை விட்டு விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு பபுவா பகுதியில் உள்ள ரென்டாரி விமான நிலையத்தில் ஒடுபாதையில் தான் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

விமானம் தறையிரங்க தயாரான வேளையில் நண்கு மழை பெய்து கொண்டு இருந்ததாகவும் இதன் காரணமாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் விமானியின் முயற்சியினால் விமானம் மேற்படி செல்லாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாவும் அதிஷ்டவசமாக பயணித்த எவருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்பதாக தெரிவரிக்கப்பட்டுள்ளது.

(வீடியோ இணைப்பு)

Author: verified_user

0 comments: