Breaking News

இவரை கடந்த 10 நாட்களாக காணவில்லை. அதிகம் பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள்.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி குடிக்காட்டை சேர்ந்தவர் தான் இந்த புகைப்படத்தில் உள்ளவர்.
பெயர்:சி.கொளஞ்சியம்மாள்
இவரை கடந்த 10 நாட்களாக காணவில்லை. காணாமல் போன அன்று"கிளி பச்சை" நிறத்தில் சேலை அணிந்து இருந்தார்.மா நிறம் கொண்டவர்.
கணவர்பெயர்:சின்னதுரை (வாட்டர் டேங்க் ஆப்ரேட்டர்)
இந்த அம்மையாரை காணும் சமூக சிந்தனை கொண்ட நல்ல உள்ளம் உடனே தொடர்பு கொண்டு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
-அன்புடன்-
இராயர்.இரா-பொன்பரப்பி
அலைபேசி:96 98 945 901.(இந்தியா இலக்கம்)

No comments