100 கோடி டாலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ராஜபக்ஷ விமான நிலையத்தின் தற்போதைய நிலை!

Published On Friday, 2 June 2017 | 19:15:00

இலங்கையில் தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டத்தில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் விமானப் போக்குவரத்து எதுவும் இன்றி காய்ந்து போய் கிடக்கிறது.
குறித்த விமானநிலையம் 2013ம் ஆண்டு மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது வெறிச்சோடிக்கிடக்கும் மத்தள விமானநிலையத்திற்கு வாரமொருமுறை டுபாய் - மத்தள ஒரு சேவை மட்டுமே நடைபெறுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது
ஒரு சர்வதேச விமான நிலையமான அதில் வாரத்துக்கு 50 முதல் 75 பயணிகளே வந்து போகிறார்களாம்.
ஒரு விமான சேவை மாத்திரந்தான் அங்கு வந்து போகிறதாம்.
100 கோடி டாலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்னுமொரு பாதகமாக பார்க்கப்படுகின்றது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved