Breaking News

FLASH NEWS : ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றில் ஆஜராகமல் தலை மறைவு. வழக்கு அடுத்த 12ம் திகதி!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சிறுபான்மையினர் மீதான மத நிந்தனை உள்ளிட்ட வழக்குகளில் இன்று நீதிமன்றில்  ஆஜராக  ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இதனை அடுத்து எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு வழக்கு பிற்போடப்பட்டது. 

No comments