ஐ.தே கட்சியினரின் மனிதபிமானம்! ஒரு மாத சம்பளம், இடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு..!

Published On Wednesday, 31 May 2017 | 05:14:00

இயற்கை இடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது  ஒரு மாத சம்பளத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் முன்வந்துள்ளனர்.

தென்பகுதியில் ஏற்ப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த நிதியினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் பணத் தொகை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved