நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தானிப் கப்பல் இலங்கையை வந்தடைந்தது.

Published On Tuesday, 30 May 2017 | 20:58:00

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு உதவும் பொருட்டு ஒருதொகை நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தானின் சுல்பிகார் கப்பல் இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்து. கப்பலில் கொண்டுவந்த பொருட்களை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவிடம் இலங்கைக்காக தற்காலிக துர்துவர் டாக்டர் சப்ராஸ் கான் ஒப்படைத்தார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved