கத்தாரில் சாரதியாக பணிபுரிவபரா நீங்கள்? உள்துறை அமைச்சு விடுக்கும் முக்கியச் செய்தி!

Published On Sunday, 28 May 2017 | 17:43:00

புனித ரமழான் மாதத்தில் கீழ்வரும் நேரங்களில் டிரக் வண்டிகள் அனுமதிக்கப்படமாட்டாது என்பதாக உள்துறை அமைச்சின் உத்தியோப பூர்வ முகநூல் பக்கம் ஊடாக அறிவித்துள்ளது. 
  • Morning - 8:00am till 9:30am,
  • Afternoon -  1:30pm till3:00pm,
  • Midnight - 5:30 pm till 12:00am
பாதுகாப்பு மற்றும் வாகன நெரிசலை கருத்திற் கொண்டு மேற்படி தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரப்பிக் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத சாரதிகள் மற்றும் வாகனங்கள் அபராதங்களை செலுத்த வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved