இலங்கை பானந்துறையைச் சேர்ந்த சகோதரி கத்தார் ஹமத் வைத்திசாலையில் வைத்து காலமானார்.

Published On Monday, 29 May 2017 | 19:43:00

இலங்கையில் சரிக்கமுல்ல பானந்துரையை சேர்ந்த முஹம்மத் ஸித்தீக் பாத்திமா ஷபிய்யா (26 வயது) அவர்கள் இன்று கத்தாரில் ஹமத் வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக
ஜணாஸா நல்லடக்கம் இன்று (29/05/2017) இரவு இஷாத் தொழுகையை தொடர்ந்து அபு ஹமூர் மையவாடியில் இடம்பெறும் இன் ஷா அல்லாஹ்
இப்புனித றமழான் மாதத்தில் அன்னாரின் ஜணாஸா தொழுகையில் பங்கேற்று ஜணாஸாவிற்காய் பிரார்த்திப்பதன் முலம் வல்ல இறைவனிடம் பன்மடங்கு நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக
Mohamed siddeeq Fathima Shafiyya(26 years) from sharikkamulla, panadura Srilanka has passed away in HMC Qatar today.
Innalillahi wa Inna Ilaihi rajioon
May almighty Allah accept all her good deeds and grant her jannathul firdouse
The Janaza burial will be held tonight (29/05/2017) soon after the Isha prayer at Abu Hamur burial ground in sha Allah
Let's attend the Janaza on this holy month to ask Dua for the Janaza and get multiple reward from Allah
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved