"தெரியாம திண்டா, நோம்பு முறியாதுதான உம்மா..?" சுட்டிப் பையனின் குட்டிக் கதை!

Published On Tuesday, 30 May 2017 | 21:10:00

இன்று (29.05.2017) அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து, என்னோடு ஸஹர் செய்து கொண்டான் இஷான்.
.
காலை எட்டு மணியளவில், உம்மாவிடம் கேட்டான்...,

"தெரியாம திண்டா... நோம்பு முறியாதுதான உம்மா..?"

"இல்ல முறியாது"

சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் உம்மாவிடம் சொன்னான்...

"உம்மா...

இப்ப நான்...

உங்களுக்கும், நானாக்கும், தாத்தாகும் தெரியாம வாழப்பழமும், ரொட்டித் துண்டும் திண்ட...

அப்ப எண்ட நோம்பு முறியலதான ....?"

( எம்.எல்.எம். அன்ஸார்)
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved