கட்டாரின் தண்ணீருக்கடியில் ‘மறைந்திருக்கும் ரகசியத்தை’ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Published On Monday, 29 May 2017 | 13:42:00

கட்டாரின் புதிய ஐந்தாண்டுத் திட்டம் மறைந்திருக்கும் ரகசியம் பற்றிய புதிய பரிணாமத்தைக் கண்டறிந்துள்ளது.
இம்முயற்சி கட்டார் நூதனசாலை மற்றும் கட்டார் பல்கலைகழகம் என்பவற்றினால் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கு  கனடா யோர்க் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் கலாசார அமைச்சு இணைந்து உதவி செய்கின்றது
இத்தனை காலமும் ஆய்வுகள் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்றமையால் நீரினை மையமாகக் கொண்ட இம்முயற்சி வரலாறு காணும் என பெனின்சூலா குறிப்பிட்டார்.
கட்டாரின் மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டதாகக் காணப்படுவதால்  முதற்தர வருமான மாரக்கமாக கடல் காணப்படுகின்றது
கட்டாரின் ஜனாதிபதி ரஸீத் அல் தெர்ஹம் ஹஸனின் கருத்துப்படி   இச்செயற்திட்டத்தின் மூலம் ஆய்வாளர்கள் எதிரகாலத்திற்கு தகுந்ததான புதியனவற்றை கண்டுபிடிப்பார்கள்  தெரிவித்துள்ளார்  .
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved