Friday, 26 May 2017

ரமழான் பிறை தென்பட்டது. நாளை முதல் இலங்கையில் நோன்பு ஆரம்பம்

ரமழான் பிறை தென்பட்டதாகவும். நாளை முதல் இலங்கையில் புனித  நோன்பு ஆரம்பமாகிறது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: