Breaking News

கத்தாரில் தனியாருக்கான வேலை நேரம் 6 Hours மட்டுமே. மீறும் நிறுவனங்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை

நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சின் அறிக்கையின் படி தனியார் நிறுவனங்கள் ரமழான் காலங்களில் 6 மணித்தியாலங்கள் மட்டுமே பணியாளர்களை வேலையில் அமர்த்த முடியும் என்பதாக அறிவித்துள்ளது.

 இந்த விதிமுறையை நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதாக உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்பதாக அறிவித்துள்ளது. மேலும் இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments