சவூதி அரேபியாவின் மதீனா - தம்மாம் வீதியில் கோர விபத்து, 6 பேர் பலி, 81 பேர் காயம் (படங்கள் வீடியோ இணைப்பு)

Published On Sunday, 28 May 2017 | 11:03:00

மதினாவில் இருந்து தமாம் சென்ற  உம்ரா பஸ்கள் ஐந்தும் ஒரு லாரியும்  Al Qassim  பிரதேசத்தில் மோதி  விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்து  65 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிர் ராஜிவூன்...

நேற்று வெள்ளி மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக வேகமாக காற்று வீசிய போது கட்டுப்பாட்டை இழந்த சிறிய லொறி பஸ் ஒன்றுடன் மோதியதை அடுத்து பின்னால் வந்த ஒவ்வொரு பஸ்சும்  ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்படுள்ளது.

சுமார் 200 பேர் இந்த விபத்தில் பாதிக்கபட்டுள்ளனர். இந்தியர்கள்அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கபடுகிறது.
(வீடியோ மற்றும் படங்கள்)









Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved