சவூதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு தடைசெய்யப்பட்ட 50 பெயர்கள் விபரம் வருமாறு?

Published On Tuesday, 30 May 2017 | 17:58:00


சவுதியில், இஸ்லாத்திற்கு எதிரான (names that contradict with or offend Islam) அல்லது அரச குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட (names that are associated with royalty) அல்லது அரபு மற்றும் முஸ்லீம்களுடன் சம்பந்தமில்லாத (ones that have a non-Arab or non-Muslim origin) 50 பெயர்களை சவுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு சவுதி உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

குறிப்பு: அப்தல் என்ற வார்த்தையையே நாம் நடைமுறையில் அப்துல் என உச்சரிக்கின்றோம்.

The list of names included:
Abd Al-Ati - அப்தல் அதீ
Abd Al-Maslah - அப்தல் மஸ்லாஹ்
Abd Al-Mueen - அப்தல் முயீன்
Abd Al-Nabi - அப்தல் நபி
Abd Al-Nasser - அப்தல் நாசர்
Abd Al-Rassul - அப்தல் ரசூல்
Abrar - அப்ரார்
Al-Mamlaka - அல் மம்லகா
Alice -ஆலிஸ்
Amir - அமீர்
Aram - ஆரம்
Barah - பராஹ்
Basmla - பஸூம்லா
Basseel - பஸ்ஸீல்
Bayan - பயான்
Benjamin - பெஞ்சமீன்
Eline - எலீனி
Eynar - ஐநார்
Gabrielle - கேப்ரியெல்லா
Iman - இமான்
Kebrel - கெப்ரல்
Larine - லாரினி
Lauren - லாரேன்
Linda - லிண்டா
Malak - மலக்
Malika - மலிக்கா
Maline - மலேன்
Malktina - மல்க்தினா
Mamlaka - மம்லகா
Mankhar - மன்கர்
Maya - மாயா
Nabi - நபி
Naniya - நானியா
Nardine - நர்தீன்
Narine - நரைன்
Poland - போலந்த்
Rama - ராமா
Randa - ரண்டா
Reelam - ரீலம்
Rital - ரீத்தல்
Sandy - சேன்டி
Setaf - சீதஃப்
Sumu - சுமு
Tabarak - தபாரக்
Taline - தாலினி
Tilaj - திலாஜ்
Yara - யாரா

Source: e7awi / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved