கத்தாரில் அதிகரிக்கும் கடும் வெப்பம்...! தற்போது 45 பாகையைத் தாண்டியது!

Published On Tuesday, 30 May 2017 | 16:12:00

கத்தாரில் தற்பொழுது ரமலான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்சமயம் வெப்பம் சடுசடு என அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தொடரும் வெப்பம் மேலும் கடுமையா கும் என கூறப்படுகிறது. முன்னதாக நேற்று 47° பாகை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்த 40 நாட்களுக்கு நாளொன்றுக்கு 45° பாகை வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mohamed Hasil


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved