Tuesday, 23 May 2017

கஹவத்தையில் 2 கடைகள் இன்று அதிகாலை தீக்கிரை..

கஹவத்தை நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் இரண்டு கடைகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன.

அட்டுளுகம பிரதேசத்தினைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரொருவருக்கு சொந்தமான 4 மாடிகளைக் கொண்ட ஹாட்வெயார் கடையொன்றும், தமிழரொருவருக்கு சொந்தமான சில்லறைக் கடையொன்றும் இதன்போது தீக்கிரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Author: verified_user

0 comments: