அதிர்ச்சித் தகவல் - 2017ம் ஆண்டு கத்தாரில் உயிரிழந்த இந்தியர்கள் தொகை 112 ஆக உயர்வு!

Published On Monday, 29 May 2017 | 14:38:00

2017ம் ஆண்டு கத்தாரில் உயிரிழந்த இந்தியர்களின் தொகை 112ஆக அதிகரித்துள்ளதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் அண்மைய அறிக்கை ஒன்று தெரிவத்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் 85 இந்தியர்கள் உயிர் இழந்து இருக்கின்றார்கள் என்ற செய்தி வெளியானது. தற்போது இந்த வெளியாகி உள்ள. இந்த செய்தி தொடர்பாக கத்தார் டே இணையம் வெளியிட்டுள்ள செய்தியை ஆங்கிலத்தில கீழே காணலாம்.
Around 112 Indian nationals have died so far in Qatar this year, the Indian embassy recently reported at the monthly community house to address urgent consular and labour issues/cases of the Indian expatriates held at the Indian mission.
The grievances discussed in the meeting related to issues like delayed payment of salaries and violations of contract terms and conditions.
Ambassador P Kumaran, the deputy chief of mission R K Singh and other officials met the complainants, discussed their problems in detail and assured them of the embassy’s active follow up of their cases with the concerned local authorities, as reported by Gulf Times.
The President of the Indian Community Benevolent Forum (ICBF) Devis Edakalathur and few other members of the management committee also participated in the community house, it is learnt.
It has also been reported that an embassy team visited the Central Prison and Deportation Centre earlier this week to inquire about the welfare of detainees from India. 
It was found that the total number of Indian nationals in the Central Prison and the Deportation Centre currently is 194 and 88, respectively.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved