Breaking News

கத்தாரில் வாழ் இலங்கையர்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நாளை மாலை அஸீஸிய்யாவில்!

Qatar Charity இன் அனுசரணையில் Sri Lankan Community Welfare Forum -Qatar 3வது வெற்றி வருடமாகவும் இலங்கையர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள விஷேட இப்தார் நிகழ்ச்சி எதிர்வரும் வியாழக்கிழமை (01-06-2017) மாலை 5.00 மணி முதல் Aziziya Qatar Charity Tent இல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் விஷேட அதிதியாய் ஜாமிய்யா நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் A.C. அகார் முஹம்மத் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார் இன் ஷா அல்லாஹ்.


இங்கு விஷேட போட்டி நிகழ்ச்சிகளுடன் பரிசில்களும் வழங்கப்படும்.

இராப்போசணம், பெண்களுக்கான பிரத்தியேக வசதிகள் மற்றும் தராவீஹ் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையர் நாம் ஓர் அணியாய் அணிதிரண்டு, புனித ரமழானின் அருள் மழையில் வளம்பெருவதற்காய் வருமாறு அன்பாய் அழைக்கின்றோம்
*
*CWF Grand Iftar 2017*

CWF grand Iftar 2017 on its successful 3rd consecutive year.
Organized by Sri Lankan Community Welfare Forum – Qatar and sponsored by Qatar Charity Will be held on coming Thursday (01-06-2017) from 5.00pm onwards in Aziziya Qatar Charity Tent in Sha Allah
The guest speaker of the event will be Ashsheikh A.C. Agar Mohamed - The Deputy Director Jamiyya Naleemiyya
Join us on our special event and win valuable prizes
Separate arrangements for ladies available
Dinner will be served and tharaweeh prayer will be conducted in the venue of Iftar
Let’s gather on this day with the Aroma of Ramadan
மேலதிக விபரங்களுக்கு
For more details

Akram 55983589
Mohamed 74040511
Kamil 70358701
Sabir 70559929
Thariq 55984958

No comments