அனர்த்த மரணம் 196, காணாமல் போனோர் 93, பாதிக்கப்பட்டோர் 6 லட்சத்து 22 ஆயிரத்து 510 பேர்

Published On Wednesday, 31 May 2017 | 11:17:00

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் இதுவரையில் 196 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், 93 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தத்தினால் 6 லட்சத்து 22 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் 87 ஆயிரத்து 555 பேர் காணப்படுவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வனர்த்தத்தில் தென் மாகாணத்தில் எட்டு பாடசாலை மாணவர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பாடசாலை மாணவர்களும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved